எந்த விளையாட்டுக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே !


ஒரு குழந்தை விளையாடும்போது அதன் உடலில் இருக்கும் உறுப்புகளான கண், கை கால் மூட்டுகள், காது, மூக்கு, தொடும் உணர்வு என அனைத்து
இயக்கங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுவதால், குழந்தையின் உடம்பு சீராக இயங்கும்.அத்தகைய இயக்கமின்மைதானே பல நோய்களுக்கு பந்தி வைத்துக் கொண்டிருக்கிறது.நன்றாக விளையாடும் குழந்தைக்கு உடலிலிருந்து அதிக கலோரி வெளியேறுவதால், நன்கு பசிக்கும் .நன்றாக சாப்பிடுவார்கள்.

'சூப்பர் ஸ்மார்ட்' தலைமுறையே ...

   பரீட்சை நேரம் இது! மாணவர்கள் தேர்வை தேவையான      தயாரிப்புகளுடன், பக்குவத்துடன் அணுகவும்,        நன்மதிபென்களை வெல்லவும்
சமூக அக்கறை கொண்ட பெரியவர்கள் சிலர் பகிர்ந்த அறிவுரை, பரிந்துரை...

சைதை துரைசாமி :
(மனிதநேய அறக்கட்டளை தலைவர்)
"ஏற்கனவே நடந்து முடிஞ்ச மாதிரி தேர்வுகள் எல்லாத்திலையும் இடம்பெற்ற எல்லா வினாக்களுக்கும் சாய்ஸ் இல்லாம பதிலை படிச்சு வச்சுகனும்.

ப்ளீஸ்... ஒரு கதை சொல்லுங்க!பல பெற்றோர்கள் கலந்து கொண்ட ஒரு கருத்தரங்கில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது ."எதனை பேர் உங்கள் குழந்தைகளுக்கு
கதை சொல்றிங்க ?" என்று. 'ஆம்' என்று பதில் சொன்னவர்கள் மிக மிக சொற்பம்.""உங்கள்ள எதனை பேர் ,நீங்க குழந்தையா இருக்கும்போது
கதை கேட்டு வளர்ந்திங்க !" என்ற கேள்விக்கு அரங்கத்தில் இருந்த 80 சதவீதம் பேர் 'ஆம்' என்று பதில் சொன்னார்கள் . நாம் அனுபவித்த சந்தோசத்தை நம் குழந்தைகளுக்கு தர மறுப்பது எந்த விதத்தில் நியாயமாகும் ?

அண்மைய செய்திகள்