சுட்டிப்பைய்யன்: சார், என் தலை'ல எரும்பு ஏறுது பாருங்க..! வாத்தியார்: அதை எடுத்து போடாம, ஏண்டா என்கிட்ட சொல்ர? சுட்டிப்பைய்யன்: நீங்க தானே சார் சொன்னீங்க,! என் தலை'ல ஒன்னுமே ஏறலனு? __________________________________________________________________________________ ஸ்டுடென்ட்1 : நம்ம டீச்ச்ர்க்கு என்ன ஆச்சு? ஸ்டுடென்ட் 2 : ஏன்டா?? ஸ்டுடென்ட் 1: இப்ப தானெ பொர்ட்'ல திருக்குறள்' அவறே எழுதிட்டு , "திருக்குறள்'ள எழுதினது யாரு"னு கெக்குராரு? __________________________________________________________________________________ டீச்சர்: படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தூங்கினா போதும்.
சுட்டிப்பைய்யன்: ஸ்கூல்லையா?? வீட்லையா சார்??
நோயாளி : டாக்டர் , நீங்க எழுதிக் குடுத்த TONIC'la காலைல ஒரு மூடி , ராத்திரிக்கு ஒரு மூடி சாப்பிட சொன்னீங்க?? டாக்டர் : ஆமாம், நோயாளி : ஆனா, அந்த Tonic பாடிட்லெ' ஒரெ ஒரு மூடி தானெ இருக்குது?
டாக்டர் : ...??
___________________________________________
நோயாளி: டாக்டர் ..! எனக்கு தினமும் 16 மனி நேரம் தூக்கம் வருது ..! அதுக்கு அலுப்பு தானே காரணம்..? டாக்டர் : அதுக்கு காரணம் அலுப்பு இல்ல..! "கொழுப்பு".
டாக்டர்: உங்க கனவருக்கு கொஞ்சம் ஓய்வு தேவை படுது.. இன்தாங்க மாத்திரைகள்...!
மனைவி: டாக்டர், இதை எப்பொ நான் அவருக்கு குடுக்கனும்?
டாக்டர்: இந்த மாத்திரைகள் அவருக்கு இல்லை, உங்களுக்காக குடுத்தது..! ___________________________________________
டாக்டர் : முதல்ல , மீண், நன்டு, கொழி சாபிடுறதெல்லாம் நீங்க உடனடியா நிருத்தி யாகனும்..!! நோயாளி : டாக்டர்..!! இது என்னங்க அநியாயம்..! அதுங்க சாபிடுரத போய் நான் எப்படி நிருத்த முடியும்??! __________________________________________
டாக்டர்: காதுல பல்லி போகுற வறைக்கும் என்ன பன்னிட்டு இருந்தீங்க? நோயாளி : மொதல்ல கரபாண் பூச்சி தான் டாக்டர் போச்சி.>!, அத புடிக்க தான் போகுதுனு நினைச்சேன்..! __________________________________________________________________________________விருந்தில் முதன் முதலில் இனிப்பு பரிமாருகிறார்களே , ஏன் என்று தெரியுமா ? திங்க தான்,..! பின்னே தலையில் தேய்த்துக்கொல்லவா வைப்பார்கள்? Rascals.........
.___________________________________________
மனைவி யிடமும் காதலியிடமும் மறைக்க வேன்டியவைகள் எவை? மனைவியிடம் காதலியையும், காதலியிடம் மனைவியையும் மறைக்க வேன்டும்..

கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார் , நம் குடிமக்களை பார்த்து பொறாமை கொன்டு, அப்படி என்ன தான் இருக்கு இந்த, TASMAC கடைக்குள்'யென்ரு காண, உள்ளே சென்று ORDER செய்தார், 5 BEER முழுவதும் முடிந்தது, ஒரு வித்தியாசமும் தெரியாததல் தொட்ர்ந்தார், 2 FULL.. அப்பொழுதும் ஒன்னும் ஆகல .. மீன்டும் ஆறம்பிதார், 2 BEER.. கடைகாரர்க்கு ஆச்ச்ரியம் தாளாமல் , கேடடார்.. "யார் யா நீ?? இவளவு சாபிட்டும் உனக்கு போதை எறல? மறுபடியும் கேட்குரே ? " அதற்க்கு நம்ம கடவுள் "நான் தான் கடவுள் எனக்கு இந்த போதை ஒன்றும் செய்யாது " என்றார். கடைகாரர் : " தோ டா..! தொரைக்கு இப்ப தான் ஏர அரம்பிச்சி இருக்கு..! நடகட்டும் ..! நடகட்டும்..!"

very nice
பதிலளிநீக்கு