SMS கலக்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SMS கலக்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

SMS கலக்கல்


திருடினியா திருடினியா  ? னு திரும்ப திரும்ப கேட்டு அடிசாங்கடா...
அப்புறம் என்னாச்சு மாப்ள ..?
ஆமா' னு உண்மைய சொனதுக்கு அப்புறம்தான் விட்டாணுக..!

ஆஸ்ட்ரேலியா பொண்ணுங்களுக்கு கிரிக்கெட் பிடிக்குது
சைனா பொண்ணுங்களுக்கு செஸ்  பிடிக்குது
ரஷ்யா பொண்ணுங்களுக்கு டென்னிஸ்  பிடிக்குது
ஆனா, நம்ம பொண்ணுங்களுக்கு மட்டும் பசங்களோட வாழ்க்கையில
வெளையாடுரதுதான் புடிச்சிருக்கு.
மாம்ஸ்... எல்லாரும் திருந்துங்கடா இனியாவது !

மாப்ள... நேத்து சாகுரதுன்னு முடிவு பண்ணி மலை உச்சிக்கு போய்டேன் ...
ஐயையோ...
அப்ப பாத்து உன்னோட 'குட்மார்னிங்' மெசேஜ் வந்தது . வெட்டிபயலா
இருக்கிற நீயெல்லாம் உசுரோட திரியும்போது நான் ஏன் சாகனும்னு
மனசு திருந்தி திரும்பி வந்துட்டேன்டா!
கிர்ர்ர்ர்......

ரிலாக்ஸ் ப்ளீஸ்!

L.K.G Girl: டேய் ! எங்க அப்பாவுக்கு I.G வரைக்கும் தெரியும்
L.K.G Boy: எங்க அப்பாவுக்கு 'Z' வரைக்கும் தெரியும் .போடி..
wife : என்னங்க! நம்ம பையன் எங்க பணம் வச்சாலும் எடுதிடுறான் .அவன் எடுக்காத இடமா சொல்லுங்க ?
Husband : அவனோட college bookல வையுடி. ஜென்மத்துக்கும் எடுக்க மாட்டான்.
பஸ்ல நாம ப்ரேக் dance ஆடினா JOLLYனு அர்த்தம்
பஸ்ஸோட ப்ரேக் dance ஆடினா நாம 'GALLYனு அர்த்தம் .
காபி ரொம்ப ஸ்ட்றாங்க இருக்கே .. என்ன டார்லிங் போட்ட ..?
ம்..ஒரு ஸ்பூன் சிமெண்ட் !
இந்தியாவில எங்கெல்லாம் பெட்ரோல் கிடைக்கும் ...
எல்லா பெட்ரோல் பங்க்ளையும் கிடைக்கும் மிஸ்!

sms jokes

ஹோட்டல்
                       சர்வர் : சார்! பொங்கலுக்கு சாம்பார் ஊத்தவா ?
        கஸ்டமர்           : அது வரைக்கும் எனக்கு டைம் இல்ல , இப்பவே ஊத்து .
           சர்வர்               : !!!!!!!!!!!!!!!!!! 
ரமேஷ்       : சார் ! எனக்கு நல்ல பொண்ணா பாருங்க .
ப்ரோக்கர் : எப்படிப்பட்ட பொண்ணு வேணும் ?
ரமேஷ்      : அடக்கமான பொண்ணு வேணும் .
ப்ரோக்கர் : அப்ப வாங்க சுடுகாட்டுக்கு போகலாம் .
ரமேஷ்      : கொய்யால !!!! 
  

How is it...................

சுட்டிப்பைய்யன்: சார், என் தலை'ல எரும்பு ஏறுது பாருங்க..! வாத்தியார்: அதை எடுத்து போடாம, ஏண்டா என்கிட்ட சொல்ர? சுட்டிப்பைய்யன்: நீங்க தானே சார் சொன்னீங்க,! என் தலை'ல ஒன்னுமே ஏறலனு? __________________________________________________________________________________ ஸ்டுடென்ட்1 : நம்ம டீச்ச்ர்க்கு என்ன ஆச்சு? ஸ்டுடென்ட் 2 : ஏன்டா?? ஸ்டுடென்ட் 1: இப்ப தானெ பொர்ட்'ல திருக்குறள்' அவறே எழுதிட்டு , "திருக்குறள்'ள எழுதினது யாரு"னு கெக்குராரு? __________________________________________________________________________________ டீச்சர்: படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தூங்கினா போதும்.
சுட்டிப்பைய்யன்: ஸ்கூல்லையா?? வீட்லையா சார்??


Kalakal Kusumbu

.Paambu ethanai thadavai padam eduthalum athaala oru thadavai kooda theatre-la release panna mudiyathu..
.Pant Pottu Muttipoda mudiyum aanaaa muttipottu pant poda mudiyumaa...........
.tool box la tool la parka mudiyum... match box la match a parka mudiyuma!!!
.nee evlo periya paruppa irunthalum, unga veettu samayalukku paruppu kadaila than vanganum....
.10 Yerumbu Oru Yaanaia Kadika Mudium Aana
10 Yaanaila Oru Yerumba Kadika Mudiyadu.
.
Kosu Kadicha Yaanaikaal Varum But
Yaanai Kadicha Kosukaal Varathu

அண்மைய செய்திகள்