உன்னை போல் ஒருவனை எல்லாரும் கொத்து பரோட்டா போட்டுட்டாங்க. கூட்டத்தோட கோவிந்தா போடலாம்னு நானும் களம் இறங்கிட்டேன். இங்க எல்லாரும் படத்துல கமல் ரோலை நாசர் செஞ்சிருக்கலாம், பிரகாஷ் ராஜ் செஞ்சிருக்கலாம், சார்லி, ஓமக்குச்சி நரசிம்மன் செய்திருக்கலாம்னு கமலுக்கு நிறைய அட்வைஸ் கொடுத்துட்டாங்க. விஜயகாந்த் படத்துல வாசிம் கானா வருவாரே அவர் பண்ணிருக்கலாம்னு சொல்லாதது தான் மிச்சம்.
இவ்வளவு சிந்திக்கிற மக்கள்ஸ் கொஞ்சமாவது மாத்தி சிந்திச்சி பார்த்தீங்களா? இதே ரோலை விஜய், கவுண்டர், கேப்டன், லொள்ளு சபா மனோகர் இவுங்க எல்லாம் செய்திருந்தா எப்படி இருந்திருக்கும்? அப்படி கற்பனை செஞ்சி பார்த்தது தான் இந்த பதிவு.
இப்ப அந்த சாமானியன் ரோலை இளைய தளபதி டாக்டர் விஜய் செய்திருந்தா எப்படி இருந்திருக்கும்...
அவர் கைல விதவிதமா பை எடுத்துட்டு போய் வைக்கும் போது அவர் கைய காட்டறோம், பையை காட்டறோம். பையைக் காட்டறோம், கையைக் காட்டறோம்.
அடுத்து மார்க்கெட்ல அவர் காய் வாங்க போகும் போது ஒரு குழந்தை மேல தக்காளி விழ போகுது. அதை அவர் நாலு கிலோமீட்டர் தூரத்துல இருந்து பார்க்கறாரு. அப்படியே அங்க இருந்து ஜம்ப் பண்ணி பறந்து வந்து அந்த தக்காளியை எட்டி உதைச்சி, அந்த குழந்தையைக் காப்பாத்தறாரு. இப்ப அந்த குழந்தை ஆச்சரியமா யாருனு பார்க்குது. அந்த குழந்தை முகத்தை ஜூம் பண்றோம். அப்படியே சிரிக்குது. இப்ப தான் டாக்டர் முகத்தையே காட்டறோம். இது தான் இண்ட்ரோ.
உடனே அங்க ஒரு குத்துப் பாட்டு. டாக்டர் கை வைக்காத கருப்பு கலர் பனியன் போட்டு ஆடறாரு. அந்த கை வைக்காத பனியன் எதுக்குனா, அவர் சாமானியனு சொல்ற குறியீடு. அந்த குத்து பாட்டு முடியும் போது, அங்க ஒருத்தன் ஒரு பொண்ணு இடுப்புல கை வைக்கறான். உடனே ஒரு ஃபைட். அவனுக்கு துணையா ஆயிரம் பேர் ட்ரெயின்ல வராங்க. ஆட்டோ, லாரில எல்லாம் அடி ஆள் வரது அந்த காலம். இப்ப டாக்டர் ரேஞ்ச்க்கு ட்ரெயின் தான் கரெக்ட். எல்லாரையும் டாக்டர் அடிச்சி பிரிச்சி மேயராரு. அவர் கடைசியா மார்கெட்ல ஆனியன் வாங்கல. ஏன்னா அவரே சாம்ஆனியன்.
இது எல்லாம் முடிஞ்ச உடனே மாடில போய் உக்கார்ந்து, கமிஷ்னருக்கு ஃபோன் போடறாரு.
விஜய் : அண்ணா.. வணக்கங்கண்ணா!!!
லால் : சொல்லுங்க விஜய். எப்படி இருக்கீங்க?
விஜய் : தமிழ் நாட்ல என்னைய கண்டுபிடிச்ச முதல் ஆள் நீங்க தான். (இது பஞ்ச்... ஸ்கிரினப் பார்த்து பேசுவாரு)
லால் : தமிழ் நாட்லயே இப்படி இழுத்து இழுத்து பேசற ஒரே ஆள் நீ தான்.
விஜய்னு கண்டுபிடிச்சதுக்கு அப்பறம் படத்தை எப்படி கண்டினியூ பண்ண முடியும்னு நீங்க நினைக்கலாம். ஆனா டாக்டரால அது நிச்சயம் முடியும். என்ன இன்னும் ஒரு நாலு குத்துப் பாட்டு, பத்து ஃபைட் வரும். அவ்வளவு தான். ஏன்னா இதுல நம்ம டாக்டர் ஒரு காமன் மேன்...
..........
இப்ப அந்த காமென் மேன் ரோலை லொள்ளு சபா மனோகரும் கமிஷ்னர் ரோலை சந்தானமும் செய்திருந்தா எப்படி இருக்கும்?
ம : ஹலோ கமிஷ்ஷ்ஷ்னர் இருக்காரா? நான் தான் காஆமன் மேன் பேசறேன்.
ச : டேய் மண்டையா. நீ காமன் மேனாடா. வேணும்னா டாபர் மேனு சொல்லு. அந்த நாயே வந்து உன் தலையை நக்கி பாத்துட்டு செத்து போயிடும்.
ம: கமிஷ்னர்.. நாஆன் இந்த ஊரை சுத்தி பாஆம் போட போறேன்.
ச : ஏன்டா. எவனோ காக்காக்கு வெச்சிருந்த மசால் வடையை எடுத்து தின்னது இல்லாம பாம் போட போறேனு எனக்கே ஃபோன் பண்ணி சொல்றியா? நீ சாதாரணமா போடற பாமே தாங்காது. இதுல கடலைப் பருப்பு எஃப்க்ட் சேர்ந்தா ஊர் தாங்காதே. இப்ப நான் என்ன பண்ணுவேன்.
ம : நான் ஊருக்குள்ள பாம் போடாம இருக்கணும்னா நீங்க நாலு தீவிரவாதியை ரிலீஈஈஸ் பண்ணனும்.
ச : நாங்க தீவிரவாதியை ரிலீஸ் பண்றோம்.. அது வரைக்கும் நீ உன் பாமை ரிலீஸ் பண்ணாம இரு.
பாருங்க மக்களே. ஒரு கமிஷ்னர் எவ்வளவு கஷ்டங்களை சமாளிக்க வேண்டியது இருக்குனு.
.........
சரி.. இப்ப மத்த நடிகர்கள் எல்லாம் ஃபோன் பண்ணிருந்தா எப்படி இருக்கும்னு ஒரு கெஸ்... எது எது எந்த நடிகர்னு நீங்களே கண்டுபிடிச்சிக்கோங்க.
வணக்கம். Gummisioner, நான்... Gaaman man பேசறேன்.

ஏன்னா நான் Gamman Man கூடயும் , கடவுளோடையும் தான் கூட்டணி வைப்பேன்... ஆங்.
ஹலோ கமிஷ்னர்... நான் தனி ஆள் இல்லை... காமன் மேன்.
ஏ நான் பேண்டுக்கு வெளிய ஜட்டி போடற சூப்பர் மேன் இல்ல.. பேண்டுக்குள்ள ஜட்டி போடற காமன் மேன்.. அது...
ஹலோ கமிஷ்னர். நான் காமன் மேன் பேசறேன் கமிஷ்னர். நான் சொல்றதை கேளுங்க கமிஷ்னர். நான் ஊரை சுத்தி பாம் வெச்சிருக்கேன் கமிஷ்னர். கமிஷ்னர் கமிஷ்னர்... கமிஷ்னர் கமிஷ்னர்...
டேய் அந்த கமிஷ்னன் இருக்கானா? தீஞ்ச மண்டையா நான் தான்டா காமன் மேன் பேசறேன்.
கண்ணா... நான் காமன் மேன் பேஸ்றேன்.
கண்ணா... கடலைப் போடற ஃபிகருங்க தான் மிஸ்ஸிடு கால் கொடுக்கும். காமென் மேன் கனெக்ஷன் கால் தான் பண்ணுவான்... இது எப்படி இருக்கு?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக