Fwd: [siragukal] கவிதை : கொலை முயற்சி

From: Mahaswaran R <rmaheswaranmca@yahoo.com>
Date: 2008/11/21
Subject: [siragukal] கவிதை : கொலை முயற்சி
To: Siragugal NIC <siragukal@googlegroups.com>


Dear friends

இப்பல்லாம் சிறகுகள் group க்கு mail அதிகமா வரதுஇல்ல, Pay commission anomaly வந்ததும் எல்லா STA-B யும் serious work! பண்ண ஆரம்பிச்சுட்டாங்க,  அனா நான் விடுறதா இல்ல, நான் கவிதை எழுத போறேன் (என்ன கொடும sir இது)


நண்பன்
தாய் காட்டாத பாசம்
தந்தை செலுத்தாத அதிகாரம்
ஆசான் சொல்லாத அறிவுறை
காதலியிடம் இல்லாத கொஞ்சல்
மனைவிஇடம் கிடைக்காத சுகம்
குழந்தையை மிஞ்சும் எதிர்பார்ப்பு
சமுதாயம் கொடுக்காத மரியாதை
ஆம்...
என்னை அறிவன் என்னைவிட.

காதல்
உன் பார்வை என்னை பிரகாசமாக்கும் ஒளி
உன் மூச்சுகாற்று எனக்கு இளங்காற்று
உனது சிரிப்பு என்னை மெய்மறக்கச் செய்யும் மந்திரம்
உனது நடை எனக்கு நடனமே 
உன் அசைவுகள்தான் எனது இதயத்துடிப்பு
ஏன்
உன் கம்புக்குட்டு வாசம் கூட  நறுமணமே
உன் மூக்கின் நீர்கோர்வை கூட  ஓவியமே!
ஆனால்
உன் நினைவுகள் மட்டும் என்னை மெல்ல கொல்லும்

கோபம்
தன் இயலாமையின்  வெளிப்பாடு
அதிகம் எதிர்பார்த்து ஏமாறுவதன் எதிரொலி
தனிலையறியது பிறரை கொன்று தன்னை கொல்லும் கோடரி

(மன்னிக்கவும் இந்த கொலை வெறி முயற்சிக்கு நான் காரணமில்லை இதற்கு முழு பொறுப்பும் சிறகுகள் நண்பர்கள் mail அனுப்பததே)



"மண் பயனுற வேண்டும் !"  - சிறகுகள்

With Love,
David joseph Raj
-~----------~----~----~----~------~----~------~--~---


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அண்மைய செய்திகள்