Fwd: [siragukal] ஆயுத முத்தம்

From: Mahaswaran R <rmaheswaranmca@yahoo.com>
Date: 2008/12/1
Subject: [siragukal] ஆயுத முத்தம்
To: Siragugal NIC <siragukal@googlegroups.com>


Dear friends
என்னுடைய கவிதையை ஒரு சிலர் நல்லாருக்குன்னு சொன்னாங்க அதனால நானும் பெருமை பட்டு நெறைய கவிதைகள் எழுதலாம்னு படுத்துகிட்டே யோசிச்சேன் ஆனா ஒரு கவிதையும் வரல ஒரு மண்ணும் வல்ல, ஆனா சூரியன் வந்துருசுங்கோ! சூரியன் வந்துருசுங்கோ!, என் தூக்கத்தை கெடுத்த அந்த புண்ணியவான்களை பழிவாங்க இப்ப நான் உட்கார்ந்து யோசிச்சுக்கிட்டு இருக்கேன். (புரிஞ்சுகிட்டேன்  கவிதை எல்லாம் room போட்டு யோசிச்சலாம் வராது, அது தானா வரணுமுனும்)
நிற்க
இருந்தாலும் mumbai terror attack நினைத்து automatica ஒரு குமுறல் வந்துருசுங்கோ, அது இதோ


ஆயுத முத்தம்

ஏன் துப்பாக்கி கொண்டு மார்பில் முத்தமிடுகிறாய்
ஏன் கத்தி கொண்டு வயிற்றில் முத்தமிடுகிறாய்
ஏன் தடி கொண்டு தலையில் முத்தமிடுகிறாய்
மறந்துவிடாதே உன் முத்தால் உருவாகும் கர்ப்பம் எல்லாம்
ஆயுதத்துடன் வளரும்
முத்தம் என்பது அன்பின் வெளிப்பாடு
உன் ஆயுத முத்தத்தால் அழிவிற்கு முன்னுரை எழுதிவிடாதே


"மண் பயனுற வேண்டும் !"  - சிறகுகள்

With Love,
David joseph Raj
-~----------~----~----~----~------~----~------~--~---


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக