குழ்ந்தைஇல் கொஞ்சி விளையாடிசிறுமையில் அவளிடம் சிரித்து பேசிசில்மிசங்கள் பல செவ்வனே செய்துஅங்கும் இங்கும் அரைகுறை ஆடைகளோடுஆசையாக பேசி அலைந்து திரிந்த காலங்கள் பல ..அனைத்துக்கும் ஆப்பு விழுந்தது அவள் பருவம் என்னும் பருவத்தை அடைந்ததும்மெல்லிய புன்னகை பூக்கின்றாள் மேலும் கீழும் பார்க்கின்றாள் கண்களால் மட்டும் பேசுகின்றாள் கால்களால் கோலம் போடுகின்றாள்தஞ்ச ஊர் பொம்மையபோலேதலையை மட்டும் ஆட்டு கின்றாள் தாவி ஓடிய என் பைங்கிளி இன்று தாவணியில் மாறினாலேவா போ என்று வாய் நிறைய பேசுவாள் இன்று வாங்கல் என்றும் போங்கள் என்றும்வாயோடு அழைகின்றாள் பட்டினம் போய் படித்து விட்டு பத்து வருடம் கழித்து வந்து பார்க்க வந்த மாமனுக்கு பதிரமாத்து தங்கமாக ஜொலிகிரலெய்என் அத்தை மகள் பட்டு கொடுத்து விட்டு போனாலே திருப்பதியில் வாங்கி வந்த அய்யர் கடை லட்டு ...பிறகுதான் தெரிந்தது அது லட்டு அல்ல அவள் திருமணத்துக்காக செய்த அல்வா என்னும் கொட்டு ...கொட்டு வாங்கிய கையோடு திட்டும் வாங்கி வந்தேன் கல்யாணம் ஆனா என் பைங்கிளியை கண் அடித்த கொடுமைக்காக மீண்டும் தேடி கொண்டு இருக்கிறேன் தொலைந்த என் இனிமை சுகங்களை .....
"மண் பயனுற வேண்டும் !" - சிறகுகள்
With Love, David joseph Raj-~----------~----~----~----~------~----~------~--~---
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக