எனக்கு தெரிந்த எல்லாம்
உனக்கும் தெரிய வேண்டும் என்று
இன்று தான் எனக்கு புரிந்தது
அவளுக்கு மறக்க தெரியும் என்று
"உங்கள் இதயத்தை தியாகம் செய்தால் மட்டுமே
பிறரின் இதயங்களை நீங்கள் வெல்லமுடியும்"
- மதர் தெரசா
"
கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே
உன்னை அது கொன்று விடும்
கண்ணை திறந்து பார்
அது காணாமல் போய்விடும்
- அப்துல் கலாம்
ஹோட்டல்
சர்வர் : சார்! பொங்கலுக்கு சாம்பார் ஊத்தவா ?
கஸ்டமர் : அது வரைக்கும் எனக்கு டைம் இல்ல , இப்பவே ஊத்து .
சர்வர் : !!!!!!!!!!!!!!!!!!
ரமேஷ் : சார் ! எனக்கு நல்ல பொண்ணா பாருங்க .
ப்ரோக்கர் : எப்படிப்பட்ட பொண்ணு வேணும் ?
ரமேஷ் : அடக்கமான பொண்ணு வேணும் .
ப்ரோக்கர் : அப்ப வாங்க சுடுகாட்டுக்கு போகலாம் .
ரமேஷ் : கொய்யால !!!!
"அவள் அன்றே சொன்னாள்
எனக்கு தெரிந்த எல்லாம்
உனக்கும் தெரிய வேண்டும் என்று
இன்று தான் எனக்கு புரிந்தது
அவளுக்கு மறக்க தெரியும் என்று "
"மலர துடிக்கும் மொட்டுக்கு தெரியாது
மலர்ந்தால் மரணம் என்று "
Tamilnadu Government announced TNPSC exams for Group I and Group II. Refer http://www.tnpsc.gov.in/recruitment.htm for more information..
Name of the | Last | Advt. | Service |
11.02.2011 | 258 | 004 | |
28.01.2011 | 257 | 001 |
நடந்து செல்லும்
பள்ளி சிறுவனை
என் பைக் யில் விட்ட போது
"ரொம்ப நன்றி அண்ணே !!!"
என்று கேட்ட போது
மனம் கனத்துப் போனது ......
வழக்கமாக செல்லும்
பேருந்தில் ''பர்ஸ் "ஐ
மறந்து விட்ட நாளில்
"இருக்கட்டும் சார்..,
நாளைக்கு தாங்க சார் "
என்று கேட்ட போது
மனம் கனத்துப் போனது ......
அம்மா வயதிருக்கும்
முதியோருக்கு ஒரு
வேளை உணவு வாங்கி
கொடுத்த போது ...
"தம்பி..,நீங்க குழந்தை
குட்டிகளோட ..நல்லா
இருக்கனும் "
என்று கேட்ட போது
மனம் கனத்துப் போனது ......