"உங்கள் இதயத்தை தியாகம் செய்தால் மட்டுமே
பிறரின் இதயங்களை நீங்கள் வெல்லமுடியும்"
- மதர் தெரசா
"
கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே
உன்னை அது கொன்று விடும்
கண்ணை திறந்து பார்
அது காணாமல் போய்விடும்
- அப்துல் கலாம்
மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை
உணமையான முயற்சி நின்றாலும் மரணம் தான்
- அப்துல் கலாம்
என்ன செய்ய போகிறோம் என்று யோசிக்காதே
என்ன செய்யலாம் என்று யோசி
வெற்றி உன் காலடியில்
- விவேகானந்தர்
நீ எதையும் தேடி போகாதே
உனக்கு தகுதி இருந்தால் அதுவே உன்னை தேடி வரும்
- விவேகானந்தர்
ஆடம்பரம் என்பது நாம் தேடிக்கொள்ளும் வறுமை
சிக்கனம் என்பது நம்மை தேடி வரும் செல்வம்
- யார் சொன்னாள் என்ன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக