sms jokes

ஹோட்டல்
                       சர்வர் : சார்! பொங்கலுக்கு சாம்பார் ஊத்தவா ?
        கஸ்டமர்           : அது வரைக்கும் எனக்கு டைம் இல்ல , இப்பவே ஊத்து .
           சர்வர்               : !!!!!!!!!!!!!!!!!! 
ரமேஷ்       : சார் ! எனக்கு நல்ல பொண்ணா பாருங்க .
ப்ரோக்கர் : எப்படிப்பட்ட பொண்ணு வேணும் ?
ரமேஷ்      : அடக்கமான பொண்ணு வேணும் .
ப்ரோக்கர் : அப்ப வாங்க சுடுகாட்டுக்கு போகலாம் .
ரமேஷ்      : கொய்யால !!!! 
  
சிங்கம் தூங்கும்போது நாம எழுப்பினாலும்
நாம தூங்கும்போது சிங்கம் எழுப்பினாலும்
ஆப்பு நமக்குத்தான்  
குப்பன்  : இன்னைக்கு 10  மணிக்கு பலத்த மழையும் புயலும் வரும்னு சொன்னாங்க
சுப்பன்  : நீங்க கேடிங்களா?
குப்பன்  :இல்ல நான் கேக்கல. அவனகளாதான் சொன்னாங்க .  
 ஸ்பீடா போற வண்டிய ஸ்பீடா போய் ஓவர்டேக் பண்ணலாம்
 ஆனா ஸ்லோவா போற வண்டிய ஸ்லோவா போய் ஓவர்டேக் பண்ண முடியுமா
 யோசிங்க யோசிங்க
எல் கே ஜி பையன்  : அண்ணா 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணினா எவ்ளோ கிடைக்கும் ?
கடைகாரர்          : 6 ரூபாய் கிடைக்கும்
எல் கே ஜி பையன் : மீதம் நாலு ரூபாய்க்கு பிஸ்கட் பாக்கெட் தாங்க
கடைகாரர்          : ????? 
பெயில் என்று சொல்லி ஒரே கிளாசில் வைத்து
நம்மை அசிங்க படுத்திய ஸ்கூலை விட
அரியர் என்று கௌரவபடுத்தி நெக்ஸ்ட் இயர் அனுப்பும் காலேஜ் வாழ்க 
  
 EB  ஆபீசர்  : fuse  போய் ஒரு மாசம் ஆன பிறகு வந்து கம்ப்ளைன்ட் கொடுகிரிங்க ?
சிட்டிசென்    :சாரி சார். பவர் கட்டுன்னு நினச்சுட்டேன்
EB  ஆபீசர்  :  $$$$$$$$$$$$ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அண்மைய செய்திகள்