ரிலாக்ஸ் ப்ளீஸ்!

L.K.G Girl: டேய் ! எங்க அப்பாவுக்கு I.G வரைக்கும் தெரியும்
L.K.G Boy: எங்க அப்பாவுக்கு 'Z' வரைக்கும் தெரியும் .போடி..
wife : என்னங்க! நம்ம பையன் எங்க பணம் வச்சாலும் எடுதிடுறான் .அவன் எடுக்காத இடமா சொல்லுங்க ?
Husband : அவனோட college bookல வையுடி. ஜென்மத்துக்கும் எடுக்க மாட்டான்.
பஸ்ல நாம ப்ரேக் dance ஆடினா JOLLYனு அர்த்தம்
பஸ்ஸோட ப்ரேக் dance ஆடினா நாம 'GALLYனு அர்த்தம் .
காபி ரொம்ப ஸ்ட்றாங்க இருக்கே .. என்ன டார்லிங் போட்ட ..?
ம்..ஒரு ஸ்பூன் சிமெண்ட் !
இந்தியாவில எங்கெல்லாம் பெட்ரோல் கிடைக்கும் ...
எல்லா பெட்ரோல் பங்க்ளையும் கிடைக்கும் மிஸ்!

நம்ம மாலா பூகோளத்துல ரொம்ப வீக்' கா இருக்கா ..!
பாவம். அவங்கப்பா , அம்மா .. ' உலகமே தெரியாம அவள வளர்த்துட்டாங்க போல !
கடல் மணல்ல வீடு கட்டி விளையாடின அருமை ...
காதலியோட அண்ணன் வூடு கட்டி அடிக்கும்போதுதான் தெரியும் !
மிஸ் : உலகத்த முதல்ல சுத்தி வந்தது யாரு?
ஸ்டுடென்ட் : விடுங்க மிஸ் ... ஊரை சுத்தின வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு ?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அண்மைய செய்திகள்