திருடினியா திருடினியா ? னு திரும்ப திரும்ப கேட்டு அடிசாங்கடா...
அப்புறம் என்னாச்சு மாப்ள ..?
ஆமா' னு உண்மைய சொனதுக்கு அப்புறம்தான் விட்டாணுக..!
ஆஸ்ட்ரேலியா பொண்ணுங்களுக்கு கிரிக்கெட் பிடிக்குது
சைனா பொண்ணுங்களுக்கு செஸ் பிடிக்குது
ரஷ்யா பொண்ணுங்களுக்கு டென்னிஸ் பிடிக்குது
ஆனா, நம்ம பொண்ணுங்களுக்கு மட்டும் பசங்களோட வாழ்க்கையில
வெளையாடுரதுதான் புடிச்சிருக்கு.
மாம்ஸ்... எல்லாரும் திருந்துங்கடா இனியாவது !
மாப்ள... நேத்து சாகுரதுன்னு முடிவு பண்ணி மலை உச்சிக்கு போய்டேன் ...
ஐயையோ...
அப்ப பாத்து உன்னோட 'குட்மார்னிங்' மெசேஜ் வந்தது . வெட்டிபயலா
இருக்கிற நீயெல்லாம் உசுரோட திரியும்போது நான் ஏன் சாகனும்னு
மனசு திருந்தி திரும்பி வந்துட்டேன்டா!
கிர்ர்ர்ர்......
மாட்டுக்கும் மனுசனுக்கும் என்ன வித்தியாசம் ?
மாடு கழுத்துல பெல்லு ..
மனுஷன் கழுத்துல செல்லு !
நம்ம மிஸ்ஸுக்கு என்ன ஆச்சு ?
ஏண்டா அப்படி கேட்கிற ?
இல்லடா .. திருக்குறல அவங்களே போர்டுல எழுதிட்டு ,
'திருக்குறல எழுதினவர் யாரு ? னு கேக்கறாங்க. மிஸ்ஷோட
அப்பாகிட்ட சொல்லி டாக்டர பார்க்க சொல்லனும்!.
கல்யாணத்துக்கு முன் .. " அன்பே நீயின்றி நான் இல்லை..நீ வேறு நான் வேறு இல்லை !"
கல்யானுதுக்கு பின் ..."மவளே.. ஒன்னு நீ இருக்கணும் .இல்லாட்டி நான் இருக்கணும்!"
பாட்டு சூப்பர் மச்சி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக