பரீட்சை நேரம் இது! மாணவர்கள் தேர்வை தேவையான தயாரிப்புகளுடன், பக்குவத்துடன் அணுகவும், நன்மதிபென்களை வெல்லவும்
சமூக அக்கறை கொண்ட பெரியவர்கள் சிலர் பகிர்ந்த அறிவுரை, பரிந்துரை...
சைதை துரைசாமி :
(மனிதநேய அறக்கட்டளை தலைவர்)
"ஏற்கனவே நடந்து முடிஞ்ச மாதிரி தேர்வுகள் எல்லாத்திலையும் இடம்பெற்ற எல்லா வினாக்களுக்கும் சாய்ஸ் இல்லாம பதிலை படிச்சு வச்சுகனும்.

