மரிகொழுந்து

விடியற் கோழி கூஉம் முன்னே காக்கை எழுந்து கத்தும் முன்னே கணக்கு பண்ண பார்க்க போனேன் என் மாமா மக மரிகொழுந்தகால் சட்டை போட்டு கிட்டுதலை இல் முண்டாசு கட்டி கிட்டு அடி மேல் அடி வைத்து அன்னம் போலே நடந்து சென்று சத்தமில்லா வார்த்தை பேசி சந்தில் நின்று கூவி அழைத்தேன் மூக்கு முட்ட தின்று விட்டு முழங் காளை மூடி கிட்டு மூழ்கி போய் கிடகிராளேபுத்தி கெட்ட சிறுக்கி மகள் பொறுமை இழந்து கொதித்து போய் முழங்காலை பிடித்து இழுக்க பாழாய் போன என் பாவி மனம் அவள் பாட்டி காளை பிடித்ததே பட்டேன்ன்று பாட்டி அலற சற்றென்று ஊரு கூட வெக்கி மனம் தலை குனிந்து ஊர் முன்னே வெக்கத்தோடு நிற்கைஇலே கண்டிப்போடு சொன்னானே கையை காளை உடதிடுவேன் என்று கணவன் என்ற கர்வத்தில் பேசிவிட்டு போகின்றான் -- ஆனால்மறைந்து நின்னு பார்த்து கொண்டு நாளை காலை வா என்று சொல்லாமல் சொல்லிவிட்டு போகின்றலேஎன் மாமா மகள் மரிகொழுந்து ...

SUMO.......
"மண் பயனுற வேண்டும் !" - சிறகுகள்
With Love, David joseph Raj-~----------~----~----~----~------~----~------~--~---

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அண்மைய செய்திகள்