கவிதைகள்

காத்திருப்பு
உனக்குப் பிடித்த என் உதடுகள்
உன் உதடுகளின் முத்தத்திற்காய் காத்துக் கிடக்கின்றன.
பேசி(யில்)ய முதல் நாள்
உனக்கென்ன... உன்பாட்டில் என் காதுக்குள்...
கிசு கிசுத்து போய் விட்டாய்!!!!
எங்கோ இருந்து கொண்டு
என்னதான் செய்கிறாய், எங்கோ இருந்து கொண்டு... மொழி தெரியா குழந்தை போல ஒரே குழப்பம். உன் உணர்வின் பார்வை மட்டும் பட்டுத் தெறிக்கிறது.
உனக்குள்...
புரிந்து கொள்... உனக்குள் உறைந்து கிடக்கிறேன்... வெறுத்து விலகியபடி ஏன்...


காதல்
பிள்ளையார் தன் பெற்றோரை
சுற்றிய போது ஞானப்பழம்
கிடைத்தது!!!
அன்பே..வா..அருகிலே...
உன் இதயத்தில் நானும்
என் இதயத்தில் நீயும்
அன்புத் தோழி
சிரித்தால் சிரிப்பதற்கு
பலர் உண்டு ..
பொழுது போக்கவே
கூடி சிரிக்கவும்
பலர் உண்டு..
மரணம்
தொட்டுவிட முடியாத உன் நினைவுகள்
மறந்துவிட முடியாத உன் ஞாபகங்கள்
வழி நடத்துகின்றன என்னை
மரண படுக்கையை நோக்கி....
காதல்
என் பெயரினை எழுதி,
கண்ணாடியில் பார்த்தேன்..
அடியே!
அடியே!
உன்னை
நிலவென்று
வர்ணித்து வர்ணித்தே
தேய்ந்து போனேன்.
என்னவனுக்கு சொல்..!
இளங்காலைப் பொழுதினில் இதழ் விரித்து
மலரத் துடித்த போது உன்
வசியப் பார்வை என்னை சட்டென
மலரவைத்தது...
நான் என்ன செய்ய?
உன் அழகை வர்ணிக்க
கவிதைகள் வரைந்தேன்
உன் திறமையை வர்ணிக்க
கதைகள் எழுதினேன்
உன் நினைவுகளுக்காக..
உணர்ந்து கொண்டேன்
பட்டுச்சட்டை
சந்தனக் குளியல்கள்
மாலை மரியாதை
நெற்றியில் ஒற்றை நாணயம்
பிரிந்திருந்த பாதங்களுக்கிடையே
கூடிவிட்ட உறவுகள்..

1 கருத்து:

அண்மைய செய்திகள்